ஏசாயா 57:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆதாயத்துக்காக அவன் அநியாயமும் பாவமும் செய்ததைப் பார்த்துக் கொதித்துப்போனேன்.+அதனால் அவனைத் தாக்கினேன்; கோபத்தில் என் முகத்தை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டேன். அவனோ மனம்* போன போக்கில் போய்+ எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தான். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 57:17 ஏசாயா II, பக். 271-272
17 ஆதாயத்துக்காக அவன் அநியாயமும் பாவமும் செய்ததைப் பார்த்துக் கொதித்துப்போனேன்.+அதனால் அவனைத் தாக்கினேன்; கோபத்தில் என் முகத்தை அவனிடமிருந்து மறைத்துக்கொண்டேன். அவனோ மனம்* போன போக்கில் போய்+ எனக்குத் துரோகம் செய்துகொண்டே இருந்தான்.