3 ‘நாங்கள் விரதம் இருக்கும்போது நீங்கள் ஏன் பார்ப்பது இல்லை?+
எங்களை வருத்திக்கொள்ளும்போது ஏன் கவனிப்பது இல்லை?’+ என்று என்னிடம் கேட்கிறார்கள்.
நீங்கள் விரத நாளில் உங்களுடைய சொந்த வேலைகளைச் செய்கிறீர்களே!
உங்களிடம் வேலை பார்க்கிறவர்களை அடக்கி ஒடுக்குகிறீர்களே!+