ஏசாயா 58:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.+உங்களுக்குப் புத்துயிர் தருவார்.நீங்கள் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும்,+வற்றாத நீரூற்று போலவும் ஆவீர்கள். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 58:11 ஏசாயா II, பக். 284
11 யெகோவா எப்போதும் உங்களை வழிநடத்துவார்.வறண்ட தேசத்தில்கூட உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வார்.+உங்களுக்குப் புத்துயிர் தருவார்.நீங்கள் தாராளமாகத் தண்ணீர் பாய்ச்சப்பட்ட தோட்டத்தைப் போலவும்,+வற்றாத நீரூற்று போலவும் ஆவீர்கள்.