12 இடிந்து கிடக்கிறவற்றை உங்களுக்காகத் திரும்பக் கட்டுவீர்கள்.+
தலைமுறை தலைமுறையாகப் பாழாய்க் கிடக்கும் அஸ்திவாரங்களை மறுபடியும் எழுப்புவீர்கள்.+
நீங்கள் உடைந்த மதில்களைப் பழுதுபார்க்கிறவர்கள் என்றும்,+
குடியிருக்கும்படி சாலைகளைச் சீரமைக்கிறவர்கள் என்றும் அழைக்கப்படுவீர்கள்.