-
ஏசாயா 61:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 சீயோனுக்காக வருத்தப்படுகிறவர்களின் கோலத்தை மாற்றுவதற்காக
அவர்களுடைய தலையில் உள்ள சாம்பலை நீக்கி, மலர்க் கிரீடத்தைச் சூட்டவும்,
சோகத்தைப் போக்கி ஆனந்தத் தைலத்தை ஊற்றவும்,
விரக்தியை நீக்கி புகழின் உடையைக் கொடுக்கவும் என்னை அனுப்பினார்.
யெகோவா தன்னுடைய மகிமைக்காக* நாட்டிய
நீதியின் பெரிய மரங்கள் என்று அவர்கள் அழைக்கப்படுவார்கள்.+
-