ஏசாயா 62:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அவர் எருசலேமை நிலைநாட்டி, பூமியெங்கும் அதன் புகழைப் பரப்பும்வரை+அவரிடம் வேண்டிக்கொண்டே இருங்கள்.” ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 62:7 காவற்கோபுரம் (படிப்பு),11/2022, பக். 9-10 ஏசாயா II, பக். 341-344