8 யெகோவா சொல்வது இதுதான்:
“‘திராட்சைக் குலையைத் தூக்கிப் போடாதீர்கள்; அதில் நல்ல பழங்களும் இருக்கின்றன’ என்று ஜனங்கள் சொல்வார்கள்.
ஏனென்றால், அதிலிருந்து புதிய திராட்சமது தயாரிக்க முடியும்.
அதேபோல், நானும் எல்லா மக்களையும் அழிக்க மாட்டேன்.+
எனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களைக் காப்பாற்றுவேன்.