ஏசாயா 65:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சாரோன் சமவெளியை+ ஆடுகள் மேயும் இடமாக்குவேன்.ஆகோர் பள்ளத்தாக்கை+ மாடுகள் சுற்றித் திரியும் இடமாக்குவேன்.என்னைத் தேடுகிற என் ஜனங்களுக்காக இதைச் செய்வேன். ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 65:10 ஏசாயா II, பக். 377-378
10 சாரோன் சமவெளியை+ ஆடுகள் மேயும் இடமாக்குவேன்.ஆகோர் பள்ளத்தாக்கை+ மாடுகள் சுற்றித் திரியும் இடமாக்குவேன்.என்னைத் தேடுகிற என் ஜனங்களுக்காக இதைச் செய்வேன்.