12 அதனால், உங்களை வாளுக்குப் பலியாக்குவேன்.+
நீங்கள் கொலை செய்யப்படுவதற்காகக் குனிவீர்கள்.+
ஏனென்றால், நான் கூப்பிட்டபோது நீங்கள் பதில் சொல்லவில்லை.
நான் பேசியபோது நீங்கள் கேட்கவில்லை.+
நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள்.
எனக்குப் பிடிக்காத வழியில் போனீர்கள்.”+