-
ஏசாயா 65:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 என் ஊழியர்கள் சந்தோஷம் பொங்கும் இதயத்தோடு ஆரவாரம் செய்வார்கள்.
ஆனால், நீங்கள் வேதனை நிறைந்த இதயத்தோடு அலறுவீர்கள்.
துக்கத்தினால் அழுது புலம்புவீர்கள்.
-