-
ஏசாயா 66:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
4 அதனால், என் விருப்பப்படி நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன்.+
அவர்கள் எதை நினைத்து நடுங்குகிறார்களோ அதையே அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.
ஏனென்றால், நான் கூப்பிட்டபோது அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.
நான் பேசியபோது யாரும் கேட்கவில்லை.+
நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்கள்.
எனக்குப் பிடிக்காத வழியில் போனார்கள்.”+
-