-
ஏசாயா 66:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 நகரத்திலும் ஆலயத்திலும் ஒரே கூச்சல் சத்தம் கேட்கிறது.
யெகோவா அவருடைய எதிரிகளைப் பழிதீர்க்கும் சத்தம் அது.
-