ஏசாயா 66:15 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 15 “யெகோவா நெருப்புபோல் வருவார்.+அவருடைய ரதங்கள் புயல்காற்றைப் போல வரும்.+அவர் கடும் கோபத்தோடு பழிவாங்குவார்.கொழுந்துவிட்டு எரியும் தீயினால் தண்டிப்பார்.+ ஏசாயா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 66:15 ஏசாயா II, பக். 404-405
15 “யெகோவா நெருப்புபோல் வருவார்.+அவருடைய ரதங்கள் புயல்காற்றைப் போல வரும்.+அவர் கடும் கோபத்தோடு பழிவாங்குவார்.கொழுந்துவிட்டு எரியும் தீயினால் தண்டிப்பார்.+