-
ஏசாயா 66:18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
18 “அவர்கள் என்ன யோசிக்கிறார்கள் என்றும், என்ன செய்கிறார்கள் என்றும் எனக்குத் தெரியும். அதனால், எல்லா தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்த மக்களை ஒன்றுதிரட்டுவதற்காக நான் வருகிறேன். அவர்கள் திரண்டு வந்து என் மகிமையைப் பார்ப்பார்கள்.”
-