எரேமியா 2:5 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+
5 யெகோவா சொல்வது இதுதான்: “உங்களுடைய முன்னோர்கள் என்னிடம் என்ன குறையைப் பார்த்தார்கள்?+ஏன் என்னைவிட்டுத் தூரமாகப் போனார்கள்?ஏன் ஒன்றுக்கும் உதவாத சிலைகளை வணங்கி+ ஒன்றுக்கும் உதவாதவர்களாக ஆனார்கள்?+