எரேமியா 2:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+ திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.
8 ‘யெகோவா எங்கே?’ என்று குருமார்கள் கேட்கவில்லை.+ திருச்சட்டத்தைக் கற்றுத்தருகிறவர்களுக்கு என்னைத் தெரியவில்லை.மேய்ப்பர்கள் என் பேச்சை மீறினார்கள்.+தீர்க்கதரிசிகள் பாகாலின் பெயரில் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.+ஒன்றுக்கும் உதவாத தெய்வங்களைத் தேடிப்போனார்கள்.