எரேமியா 2:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 இஸ்ரவேலே, நோப்* மக்களும்+ தக்பானேஸ் மக்களும்+ உன் தேசத்தைச் சூறையாடுகிறார்கள்.*