-
எரேமியா 2:23பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
23 நீ உன்னைக் கறைபடுத்திக்கொள்ளவே இல்லை என்றும்,
பாகால்களை வணங்கவே இல்லை என்றும் எப்படிச் சொல்லலாம்?
பள்ளத்தாக்கில் நீ போன வழியைப் பார்.
நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார்.
அங்கும் இங்கும் கண்மூடித்தனமாக ஓடுகிற
இளம் பெண் ஒட்டகத்தைப் போல நீ இருக்கிறாய்.
-