-
எரேமியா 2:24பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
24 வனாந்தரத்தில் திரிந்து பழகிய பெண் காட்டுக் கழுதை போல இருக்கிறாய்!
அது காம வேட்கையில் மோப்பம் பிடிக்கும்.
காம வெறியில் இருக்கும்போது அதை யாரால் கட்டுப்படுத்த முடியும்?
ஆண் கழுதை அதைத் தேடி அலைய வேண்டியதே இல்லை.
இணை சேரும் காலத்தில் அதுவே தேடி வரும்.
-