எரேமியா 2:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 2:34 காவற்கோபுரம்,5/1/1997, பக். 14
34 ஏழைகளான அப்பாவி ஜனங்களின் இரத்தக் கறை உன் உடைகளில் இருக்கிறது.+கொள்ளையடித்ததால் அவர்கள் கொல்லப்படவில்லை.இருந்தாலும், உன் உடைகளிலெல்லாம் அவர்களுடைய இரத்தக் கறையைப் பார்த்தேன்.+