19 உங்களுக்குச் செய்ததையெல்லாம் நான் யோசித்துப் பார்த்தேன். நான் உங்களை என் மகன்களாக ஏற்றுக்கொண்டு, தேசங்களிலேயே அழகான தேசத்தையும் அருமையான நாட்டையும் ஆசையாகக் கொடுத்தேன்.+ நீங்கள் என்னை ‘அப்பா!’ என்று கூப்பிட்டு, என்னைவிட்டு விலகாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன்.