எரேமியா 4:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள். பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+
6 சீயோனுக்குப் போகும் வழியைக் காட்டுகிற ஒரு கம்பத்தை* நிறுத்துங்கள். பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடுங்கள், நிற்காதீர்கள்” என்று சத்தமாகச் சொல்லுங்கள். ஏனென்றால், பேரழிவு வரப்போகிறது; அதை நான் வடக்கிலிருந்து வர வைப்பேன்.+