எரேமியா 4:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 அதனால், துக்கத் துணி* போட்டுக்கொள்ளுங்கள்.+அழுது* புலம்புங்கள்.யெகோவாவுக்கு நம்மேல் இருக்கிற கோபம் இன்னும் தணியவில்லை.
8 அதனால், துக்கத் துணி* போட்டுக்கொள்ளுங்கள்.+அழுது* புலம்புங்கள்.யெகோவாவுக்கு நம்மேல் இருக்கிற கோபம் இன்னும் தணியவில்லை.