எரேமியா 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+ அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.
6 பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்: “மரங்களை வெட்டுங்கள், முற்றுகைக்காக எருசலேமைச் சுற்றிலும் மண்மேடுகளை எழுப்புங்கள்.+ அங்கே நடப்பதெல்லாம் கொடுமைதான்.+எருசலேம் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்.