எரேமியா 6:26 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 26 என் ஜனங்களே, துக்கத் துணி*+ போட்டுக்கொண்டு சாம்பலில் புரளுங்கள்.ஒரே மகனைப் பறிகொடுத்தது போல அழுது புலம்புங்கள்.+ ஏனென்றால், எதிரி திடீரென்று வந்து நம்மை அழித்துவிடுவான்.+
26 என் ஜனங்களே, துக்கத் துணி*+ போட்டுக்கொண்டு சாம்பலில் புரளுங்கள்.ஒரே மகனைப் பறிகொடுத்தது போல அழுது புலம்புங்கள்.+ ஏனென்றால், எதிரி திடீரென்று வந்து நம்மை அழித்துவிடுவான்.+