எரேமியா 6:29 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 29 அவர்களைப் புடமிடுவதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் புடமிடும் கருவிதான் எரிந்துபோகிறது,* நெருப்பிலிருந்து ஈயம்தான் வருகிறது. அவர்களைப் புடமிடுவதே வீண்.+கெட்டவர்களைப் பிரித்தெடுக்கவே முடிவதில்லை.+
29 அவர்களைப் புடமிடுவதற்கு என்னதான் முயற்சி செய்தாலும் புடமிடும் கருவிதான் எரிந்துபோகிறது,* நெருப்பிலிருந்து ஈயம்தான் வருகிறது. அவர்களைப் புடமிடுவதே வீண்.+கெட்டவர்களைப் பிரித்தெடுக்கவே முடிவதில்லை.+