-
எரேமியா 7:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 நீங்கள் அருவருப்பான இந்த எல்லா காரியங்களையும் செய்துவிட்டு, என் பெயர் தாங்கிய இந்த ஆலயத்துக்கு வந்து என்முன் நின்றுகொண்டு, ‘நாங்கள் காப்பாற்றப்படுவோம்’ என்று சொல்வது நியாயமா?
-