எரேமியா 7:18 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 18 விண்ணரசிக்காக*+ படையல் அப்பங்களைச் செய்வதற்குப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள். தகப்பன்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மனைவிகள் மாவு பிசைகிறார்கள். என் கோபத்தைக் கிளறுவதற்காக மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்.+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 7:18 காவற்கோபுரம்,5/1/1988, பக். 24, 30
18 விண்ணரசிக்காக*+ படையல் அப்பங்களைச் செய்வதற்குப் பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள். தகப்பன்கள் நெருப்பு மூட்டுகிறார்கள். மனைவிகள் மாவு பிசைகிறார்கள். என் கோபத்தைக் கிளறுவதற்காக மற்ற தெய்வங்களுக்குத் திராட்சமதுவைக் காணிக்கையாக ஊற்றுகிறார்கள்.+