-
எரேமியா 8:19பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
19 தூர தேசத்திலிருந்து என் ஜனங்கள்
உதவி கேட்டு அலறுகிறார்கள்.
“யெகோவா சீயோனில் இல்லையா?
அவளுடைய ராஜா அங்கிருந்து போய்விட்டாரா?” என்று புலம்புகிறார்கள்.
“ஆனால், அவர்கள் ஒன்றுக்கும் உதவாத பொய் தெய்வங்களின் சிலைகளை வணங்கி
என் கோபத்தை ஏன் கிளறுகிறார்கள்?”
-