எரேமியா 9:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல அவர்களுடைய வாயிலிருந்து பொய்கள் புறப்படுகின்றன.தேசத்தில் உண்மையே இல்லை, பொய்களுக்குப் பஞ்சமே இல்லை.+ “அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.என் பேச்சைக் கேட்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.
3 வில்லிலிருந்து அம்புகள் புறப்படுவது போல அவர்களுடைய வாயிலிருந்து பொய்கள் புறப்படுகின்றன.தேசத்தில் உண்மையே இல்லை, பொய்களுக்குப் பஞ்சமே இல்லை.+ “அவர்கள் பாவத்துக்குமேல் பாவம் செய்கிறார்கள்.என் பேச்சைக் கேட்பதே இல்லை”+ என்று யெகோவா சொல்கிறார்.