எரேமியா 9:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 ஜனங்கள் இப்படிப் புலம்புகிற சத்தம் சீயோனில் கேட்கிறது:+ “நம் வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டதே! அவமானம் தாங்க முடியவில்லையே! எதிரிகள் நம் வீடுகளை இடித்துவிட்டார்களே! தேசத்தைவிட்டே நம்மைத் துரத்திவிட்டார்களே!”+
19 ஜனங்கள் இப்படிப் புலம்புகிற சத்தம் சீயோனில் கேட்கிறது:+ “நம் வாழ்க்கை பாழாய்ப் போய்விட்டதே! அவமானம் தாங்க முடியவில்லையே! எதிரிகள் நம் வீடுகளை இடித்துவிட்டார்களே! தேசத்தைவிட்டே நம்மைத் துரத்திவிட்டார்களே!”+