எரேமியா 10:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்உங்களைப் போல் யாருமே இல்லை.+ எரேமியா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 10:7 நியாயங்காட்டி, பக். 436
7 தேசங்களுக்கெல்லாம் ராஜாவே,+ யார்தான் உங்களுக்குப் பயப்படாமல் இருக்க முடியும்? உங்களுக்குப் பயப்படுவதுதானே நியாயம்?உலகமெங்கும் உள்ள தேசங்களில் எத்தனை ஞானிகள் இருந்தாலும்உங்களைப் போல் யாருமே இல்லை.+