எரேமியா 11:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன. எருசலேமின் வீதிகளைப் போல உங்கள் பலிபீடங்களும் ஏராளமாகிவிட்டன. வெட்கங்கெட்ட தெய்வமாகிய பாகாலுக்குத் தகன பலி செலுத்தவே நீங்கள் அவற்றைக் கட்டினீர்கள்.’+
13 யூதா ஜனங்களே, உங்கள் நகரங்களைப் போல உங்கள் தெய்வங்களும் ஏராளமாகிவிட்டன. எருசலேமின் வீதிகளைப் போல உங்கள் பலிபீடங்களும் ஏராளமாகிவிட்டன. வெட்கங்கெட்ட தெய்வமாகிய பாகாலுக்குத் தகன பலி செலுத்தவே நீங்கள் அவற்றைக் கட்டினீர்கள்.’+