எரேமியா 12:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 ஆனால், அவர்களில் யாராவது என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களையும் துரத்தியடிப்பேன்; துரத்தியடிப்பது மட்டுமல்லாமல் அடியோடு அழித்தும் போடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+
17 ஆனால், அவர்களில் யாராவது என் பேச்சைக் கேட்காவிட்டால் அவர்களையும் துரத்தியடிப்பேன்; துரத்தியடிப்பது மட்டுமல்லாமல் அடியோடு அழித்தும் போடுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.+