எரேமியா 13:19 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 19 தெற்கு நகரங்களின் நுழைவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன; அவற்றைத் திறக்க யாருமே இல்லை. யூதா ஜனங்கள் எல்லாரையுமே எதிரிகள் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை.+
19 தெற்கு நகரங்களின் நுழைவாசல்கள் மூடப்பட்டிருக்கின்றன; அவற்றைத் திறக்க யாருமே இல்லை. யூதா ஜனங்கள் எல்லாரையுமே எதிரிகள் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள்; ஒருவரைக்கூட விட்டுவைக்கவில்லை.+