எரேமியா 13:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 ‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது?’+ என்று உள்ளத்தில் யோசிப்பீர்கள். நீங்கள் செய்த பயங்கரமான அக்கிரமங்களால்தான் உங்கள் மானம்* பறிபோனது,+ உங்கள் குதிங்காலும் கடுகடுத்தது.
22 ‘எனக்கு ஏன் இப்படியெல்லாம் நடந்தது?’+ என்று உள்ளத்தில் யோசிப்பீர்கள். நீங்கள் செய்த பயங்கரமான அக்கிரமங்களால்தான் உங்கள் மானம்* பறிபோனது,+ உங்கள் குதிங்காலும் கடுகடுத்தது.