எரேமியா 14:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 இவர்கள் விரதமிருந்து ஜெபம் செய்தாலும் நான் அதைக் கேட்க மாட்டேன்.+ இவர்கள் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் செலுத்தினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.+ இவர்களை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாக்குவேன்”+ என்று சொன்னார்.
12 இவர்கள் விரதமிருந்து ஜெபம் செய்தாலும் நான் அதைக் கேட்க மாட்டேன்.+ இவர்கள் தகன பலிகளையும் உணவுக் காணிக்கைகளையும் செலுத்தினாலும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.+ இவர்களை வாளுக்கும் பஞ்சத்துக்கும் கொள்ளைநோய்க்கும் பலியாக்குவேன்”+ என்று சொன்னார்.