எரேமியா 15:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+
4 இந்த ஜனங்களுக்கு வந்த கோரமான முடிவைப் பார்த்து உலகமே கதிகலங்கும்படி செய்வேன்.+ ஏனென்றால், எசேக்கியாவின் மகனாகிய யூதாவின் ராஜா மனாசே, எருசலேமில் பல அக்கிரமங்களைச் செய்தான்.+