எரேமியா 15:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+ என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார்.
14 அவற்றை எதிரிகளின் கையில் கொடுத்துவிடுவேன்.உங்களுக்குத் தெரியாத தேசங்களுக்கு அவை கொண்டுபோகப்படும்.+ என் கோபம் தீயாய்ப் பற்றியெரிகிறது.அது உங்களைப் பொசுக்கப்போகிறது”+ என்று சொன்னார்.