எரேமியா 16:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 ‘ஆனால், காலம் வருகிறது’ என்று யெகோவா சொல்கிறார். ‘அதுமுதல் ஜனங்கள், “இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”*+ என்று சொல்ல மாட்டார்கள்.
14 ‘ஆனால், காலம் வருகிறது’ என்று யெகோவா சொல்கிறார். ‘அதுமுதல் ஜனங்கள், “இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!”*+ என்று சொல்ல மாட்டார்கள்.