15 அதற்குப் பதிலாக, “இஸ்ரவேல் ஜனங்களை வடக்கு தேசத்திலிருந்தும் அவர்கள் துரத்தப்பட்டிருந்த மற்ற எல்லா தேசங்களிலிருந்தும் கூட்டிக்கொண்டு வந்த உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணை!” என்றே சொல்வார்கள். நான் அவர்களுடைய முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்துக்கே மறுபடியும் அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன்.’+