-
எரேமியா 17:6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
6 பாலைவனத்தில் நிற்கிற தனி மரம் போல அவன் ஆவான்.
அவன் நல்லதை அனுபவிக்க மாட்டான்.
வனாந்தரத்தின் வறண்ட பகுதிகளிலும்,
யாருமே குடியிருக்க முடியாத உப்புநிலத்திலும்தான்
அவன் குடியிருப்பான்.
-