-
எரேமியா 17:8பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
8 வாய்க்கால்களின் ஓரமாக நடப்பட்டு,
தண்ணீர் பக்கமாக வேர்விடும் மரத்தைப் போல அவன் ஆவான்.
வறட்சிக் காலத்தில்கூட கவலையில் வாட மாட்டான்.
எப்போதும் கனி கொடுத்துக்கொண்டே இருப்பான்.
-