எரேமியா 17:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 ஒரு கவுதாரி தான் போடாத முட்டைகளைச் சேர்த்து வைப்பது போல,மோசடிக்காரன் மற்றவர்களுடைய சொத்துகளைச் சேர்த்து வைக்கிறான்.+ ஆனால், கொஞ்சக் காலம்கூட அவற்றை அவனால் அனுபவிக்க முடியாது.கடைசியில், அவன் முட்டாளாகத்தான் இருப்பான்.”
11 ஒரு கவுதாரி தான் போடாத முட்டைகளைச் சேர்த்து வைப்பது போல,மோசடிக்காரன் மற்றவர்களுடைய சொத்துகளைச் சேர்த்து வைக்கிறான்.+ ஆனால், கொஞ்சக் காலம்கூட அவற்றை அவனால் அனுபவிக்க முடியாது.கடைசியில், அவன் முட்டாளாகத்தான் இருப்பான்.”