எரேமியா 17:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே,உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+
13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய யெகோவாவே,உங்களைவிட்டு விலகிப்போகிற* எல்லாரும் அவமானம் அடைவார்கள். உங்களுக்குத் துரோகம் செய்கிறவர்களின் பெயர்கள் மண்ணில்தான் எழுதப்படும்.+ஏனென்றால், வாழ்வு தரும் நீரூற்றாகிய யெகோவாவை அவர்கள் விட்டுவிட்டார்கள்.+