24 ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் ஓய்வுநாளில் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக எந்தச் சரக்குகளையும் கொண்டுவரக் கூடாது. ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யாமல் அதைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும்.+ நான் சொல்வதையெல்லாம் நீங்கள் அப்படியே கேட்டு நடந்தால்,