21 இப்போது, தேசத்திலுள்ள ஆண்களைக் கொள்ளைநோயால் கொன்றுபோடுங்கள்.
வாலிபர்களைப் போர்க்களத்தில் வெட்டிச் சாய்த்துவிடுங்கள்.+
அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கும்
வாளுக்கும் பலியாக்குங்கள்.+
அவர்களுடைய மனைவிகள் கணவனையும் பிள்ளைகளையும் இழந்து தவிக்கட்டும்.+