எரேமியா 19:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகள் அவர்களைச் சுற்றிவளைப்பார்கள். அப்போது, அவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடுவார்கள். தங்களுடைய மகன்களையும் மகள்களையும்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.”’+
9 அவர்களைக் கொல்லத் துடிக்கிற எதிரிகள் அவர்களைச் சுற்றிவளைப்பார்கள். அப்போது, அவர்கள் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் ஒருவரை ஒருவர் கொன்று சாப்பிடுவார்கள். தங்களுடைய மகன்களையும் மகள்களையும்கூட விட்டுவைக்க மாட்டார்கள்.”’+