-
எரேமியா 20:9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
ஆனால், உங்களுடைய செய்தியைச் சொல்லாமல் என் நெஞ்சுக்குள் அடைத்து வைத்தபோது,
எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன்.
அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.
அந்த அவஸ்தையை அதற்குமேல் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.+
-