எரேமியா 21:1 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 21 யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார்.
21 யெகோவாவின் செய்தியைக் கேட்டு வருவதற்காக மாசெயாவின் மகனும் குருவுமாகிய செப்பனியாவையும்,+ மல்கீயாவின் மகனாகிய பஸ்கூரையும்+ எரேமியாவிடம் சிதேக்கியா ராஜா+ அனுப்பினார்.